இனிவரும் உலகம்

15.00

கிபி 1943 ஆம் ஆண்டு திருமண நிகழ்ச்சி யொன்றில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவினை, பெரியாருடன் அந் நிகழ்ச்சியில் பங்கேற்ற அண்ணா, முழுமையாகக் குறிப்பெடுத்து, பின்னர் தெளிவுடன் எழுதி பெரியாரிடம் காண்பித்து ஒப்புதல் பெற்று தமது திராவிடநாடு இதழில் ஏட்டில் 21.1.1943, 28.1.1943 ஆகிய தேதிகளில் வெளியிட்டார்.

பின்னர் இனி வரும் உலகம்’ என்ற பெயரில் சிறுநூலாக வெளியிட்ட பெரியார் அந்நூலின் மேலட்டையில் இரசாயன சோதனைக்குழாயில் (Test tube) குழந்தை வளர்வதுபோல படம் ஒன்றை அப்போதே வெளியிட்டிருந்தார்.

1943_களிலேயை தந்தை பெரியார் இன்று உள்ள செல்போன் பற்றிச் சொல்லிருப்பது வியப்ப்புக்குறியது. –பதிப்பகத்தார்.

Additional information

Font supports

Multi Font Supports, Single Font Suppotrs

Reviews

There are no reviews yet.

Be the first to review “இனிவரும் உலகம்”

Your email address will not be published. Required fields are marked *