Sale!

உலகை குலுக்கிய பத்து நாட்கள்

50.00 25.00

அமெரிக்கப் பத்திரிக்கையாளரான ஜான் ரீடு, வி.இ.லெனின் தலைமையில் நடத்தப்பட்ட ருஷ்யப் புரட்சியினுடைய 10நாட்களின் நிகழ்வுகளை, தான் கண்டும் கேட்டும் செய்திதாள்களில் படித்தும் அறிந்தவைகளை தொகுத்து எழுத்தப்பட்ட நூல் “உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்”.
இது வெறுமனே ஒரு புத்தகம் அல்ல. இது ஒரு வரலாற்று ஆவணம்.

Clear

Additional information

Font Supports

Multi Fonts Supports, Single Font supports

Reviews

There are no reviews yet.

Be the first to review “உலகை குலுக்கிய பத்து நாட்கள்”

Your email address will not be published. Required fields are marked *