யதார்த்த பிராமண வேதாந்த விவரம்

30.00

ISBN: 978-81-938562-0-8

ஆசிரியர்,
பண்டிதர் க. அயோத்திதாசர்
பிராமணர்கள் என்பவர்கள் யார்? இலக்கியச் சான்றுகளுடன் அயோத்திதாசர் உங்களுடன் பேசுகிறார்.

அவலோகித ராம் புத்தபிரான், வடமொழியென வழங்கும் சகடபாஷையை விரிவாக இயற்றி பாணினியாருக்கும், தென் மொழியென வழங்கும் திராவிட பாஷையை விரிவாக இயற்றி அகஸ்தியர் வசமுமளித்து, சுருதி வாக்கியங்களென்னும் திரிபேத வாக்கியங்களையும் அதன் பிரிவுகளாம், அதனதன் அந்தரார்த்த விரிவுகளையும் தாம் வரிந்துக்கொடுத்த வரிவடிவாம் அட்சரங்களிற் பதிவுபடப் பரவச் செய்தார்.