புதுமைபித்தனின் சிறுகதைகள் – தொகுப்பு 1

50.00

ISBN: 978-81-944704-1-0

ஆசிரியர்,
புதுமைப்பித்தன்
கபாடபுரம் என்ற கதையிலிருந்து….

செத்த பிறகு என்ன நடக்கிறது? மூச்சு நின்று விடுகிறது. ரத்த ஓட்டம் நின்றுவிடுகிறது. ஸ்மரணை கழன்றுவிடுகிறது. நீ உடம்பு என்று சொல்லுகிறாயே அது பல அணுக்களின் சேர்க்கையிலே, அவை சேர்ந்து உழைப்பதிலே உயிர்த் தன்மை பெற்றிருக்கிறது. அது அகன்றவுடன் அணுக்கள் தம் செயலை இழந்துவிடுவதாகப் பொருள் அல்ல; அவை சேர்ந்து உழைக்கும் சக்தியை இழந்துவிடுகின்றன; அவ்வளவுதான். அவற்றைத் தனித்து எடுத்து அவற்றிற்கு வேண்டிய ஆகாராதிகளைக் கொடுத்துக் கொண்டு வந்தால் அவை வளரும்…”
“ஆமாம்; அது சாத்தியந்தான்; எங்கள் லோகத்திலும் ஒரு வெள்ளைக்காரர் இதைச் செய்து காட்டியிருக்கிறார்” என்றேன்.

SKU: 42

Reviews

There are no reviews yet.

Be the first to review “புதுமைபித்தனின் சிறுகதைகள் – தொகுப்பு 1”

Your email address will not be published. Required fields are marked *