Sale!

பத்தாம் வகுப்பு – ஆங்கிலம்

25.00 15.00

  1. எங்களது பத்தாம் வகுப்பு ஆங்கிலம் வழிகாட்டி தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களை கருத்தில் கொண்டு எழுதப்பட்டுள்ளது.
  2. இவ் வழிகாட்டி Epub வகையிலான அனைத்துச் சிறப்புகளையும் பெற்றுள்ளது.
  3. கூடுதலாக மாணவர்கள் இன்றியமையாச் சொற்களுக்கு தமிழ் சொற்பொருள் அறிந்து படிக்கும் வண்ணம் அதன் சொற்பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
  4. அச்சொற்பொருள்கள் படிப்பதற்கு இடையூறு இல்லாதவாறு, அச்சொற்களுக்கு அடுத்துள்ள சிறு எண்களை சொடுக்குதல் அல்லது தொடுதல் (Touch screen) மூலம் தனிச் சிறு சாளரம் வழியாக அறிந்து கொள்ளும் வகையில் வடிவமைத்துள்ளோம்.
  5. இப்பாடத்திட்டத்தின்படி கடந்த 2012 ஏப்ரல் முதல் 2017 மார்ச் வரையிலான ஆங்கிலம் முதல் மற்றும் இரண்டாம் வினாத்தாள்களை விடைகளுடன் இணைத்துள்ளோம்.
  6. கடந்த ஆண்டு வினாத்தாள்களில், மாணவர்கள் விடைகளை முயற்சி செய்தபின் விடையை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளும் வகையில், ஒரு சில வரிகளுடைய வினாக்களின் விடைகள் மறைக்கப்பட்டு சொடுக்குதல் அல்லது தொடுதல் (Touch screen) மூலம் தனிச் சிறு சாளரம் வழியாக அறிந்து கொள்ளும் வகையில் வடிவமைத்துள்ளோம்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “பத்தாம் வகுப்பு – ஆங்கிலம்”

Your email address will not be published. Required fields are marked *