Verbs and Synonyms List – A

Hi! Friends and students,

We are pretty soon going to publish an Digital Book on the title, Smart Spoken English Little Grammar which rather be teach, practice lay one’s hands on genesis of native peoples fluent speech. This Digital Book is not as you know the spoken English books ever before. It also teaches you the key of the grammar, if longing to know the grammar.Here, given synonyms are used by Literati as idiomatic expression.

We please to display the same content, without the exercise only which survives us (selling of books) to do more for the beneficial of you, your friends and students, on our website.

These contents, the first post of verbs associated with all possible synonyms and good Tamil translation are all displayed as able to copy and reprint.

The unique of our Tamil Translation is very likely to avoided foreign languages and redirect you to be in effect on your own language, but all the translated words are word-of-mouth everyday of your life, forgotten to spell out.

Now, get ahead and comment your suggestion, may be disgust or optimistic on out task. Don’t ignore to comment. That comes to the aid of other and tweak us.

Long for your jubilation!

Alphabatical Index

A

B

C

D

E

F

G

H

I

J

K

L

M

N

O

P

Q

R

S

T

The

V

W

XYZ

A

  1. abandon

give up / forsake / yield / neglect

கைவிடு / துற / தனக்குத்தானே கற்பனைசெய்து மகிழ்ந்துகொள்

  1. abase

degrade/ lower / humiliate

தாழ்த்து / இழிவு படுத்து

  1. abash

shame / disconcert / confound

வெட்கமடை / கலக்கம் ஏற்படுத்து

  1. abate

mitigate / become less (price / pain) / make void

குறை / தணி (விலை / வலி) / நீக்கு

  1. abbreviate

shorten in writing / abridge

எழுதும்போது சுருக்கவடிவில் எழுது

  1. abdicate

renounce / leave (power / right / etc.)

(பதவி / அதிகாரம் / உரிமை) கைவிடு (அ) துற

  1. abduct

kidnap unlawfully

சட்டத்திற்கு புறம்பாக கடத்திச் செல்

  1. abet

help / assist in offence

தீய செயலுக்கு உறுதுணை செய் (அ) தூண்டு

  1. abhor

detest / hate/ loathe

வெறு / வறுப்போடு பார்

  1. abjure

abandon on oath

கைவிடு / துற (ஆணையிட்டு)

  1. ablactate

make child to forget milk of mother

தாய்ப்பால் மறக்கடி

  1. abnegate

give up or renounce

விருப்போடு விட்டுக்கொடு / விட்டொழி

  1. abolish

destroy / annul

ஒழித்துக்கட்டு / செல்லத்தகாததாக்கு

  1. abominate

hate strongly/ abhor

வெறுத்து ஒதுக்கு / வெறுப்போடுப் பார்

  1. abort

terminate pregnancy/ miscarry

கருச்சிதைவு உண்டாக்கு / குறை குழந்தைபேறாகு / கைவிடு

  1. abound

have a large quantity

மிகுதியாகப் பெற்றிரு / மிகுந்திரு

  1. abridge

cut short / edit

குறைத்துச் சுருக்கு / குறுக்கு

  1. abrogate

cancel/ abolish

செல்லத்தகாததாக்கு / ஒழித்துக்கட்டு

  1. abscise

cut to separate

வெட்டிப் பிரித்தெடு

  1. abscond

disappear / escape

ஓடிமறை / தலைமறைவாகு

  1. absent

not present

வராதிரு

  1. absolve

acquit from blame

குற்றச் சாட்டிலிருந்து விடுவி

  1. absorb

suck up / reimburse / incorporate

ஊறிஞ்சு / செலவானதற்குக் கொடு/ இணைத்துக் கொள்

  1. abstain

restrain from doing

ஒதுங்கியிரு / விலகியிரு

  1. abstract

separate / steal / summarize

பிரித்தெடு / திருடு / சுருக்கு

  1. abuse

use wrongly/ chide

தவறாகப் பயன்படுத்து / திட்டு

  1. abut

border on/ adjoin

எல்லையோடு எல்லைத்தொடு / ஒன்றோடு சார்ந்திருந்து

  1. accede

agree / take charge of

ஒத்துக்கொள் / இணங்கு / பொறுப்பை மேற்கொள்

  1. accelerate

increase speed / quicken

வேகத்தைத் துரிதப்படுத்து

  1. accent

give correct pronunciation

சரியான உச்சரிப்புக் கொடு / கவனத்தை ஈர்

  1. accentuate

stress / emphasize/ accent

வலியுறுத்திக் கூறு / சரியாக உச்சரி

  1. accept

receive/ agree

ஏற்றுக்கொள் ஒப்புக்கொள்

  1. acclaim

welcome with shouts / joy or praise

களிப்புடன் வரவேற்பளி

  1. acclimatize

habituate/ accustom to new climate

பழகிக் கொள்/ புதிய சூழ்நிலைக்கு தக்கவாறு பழகிகொள்

  1. accommodate

adjust/ provide room for / accompany go with

சரிப் படுத்து / தங்க இடம் கொடு / உடன் செல்

  1. accomplish

finish / complete

செய்து முடி / நிறைவேற்று

  1. accord

be harmonious or consistent with

இசைவுடன் இரு

give or grant someone

இணக்கம் தெரிவி

  1. accost

approach/ speak to a stranger first

அணுகு / சந்தித்து முதலில் பேசு (அறிமுகமாகாதவரை)

  1. account

explain the reason for behavior

தவறாக நடந்து கொண்டதற்கான விளக்கம் கொடு

answer for money spent

பணத்தைச் செலவு செய்ததற்கான கணக்கை ஒப்புக் கொடு (அல்லது) பதில் சொல்

  1. accoutre

dress with military costume

இராணுவ உடை / ஆயுதம் அணிந்து போர்க்கோலம் கொள்

  1. accredit

believe/ put to believe

நம்பு / மற்றவரால் நம்பும் படிச் செய்

depute one with authoritative (ambassadors)

அதிகாரம் கொடுத்து அனுப்பு (அரசு தூதர்களைப் போல)

  1. accrue

result / add / augment / grow naturally arise

முடிவாக விளைவி / சேர் / கூடு / பெருகு / இயற்கையாக வளர் / ஏற்படு

  1. accumulate

grow into a mass little by little (money / Wealth)

வளர்ந்து பெரிதாகு / குவி (பணம் / செல்வம்)

  1. accuse

charge / blame (fault)

குற்றம் சாட்டு (பிழையாக)

  1. accustom

habituate/ make used to

பழக்கப் படுத்து வழக்கமாக்கிகொள்

  1. acerbate

make sour or bitter/ irritate

புளிக்க (அ) கசக்கச்செய் / கோபமூட்டு

  1. ache

suffer from pain

வலியால் துன்பப்படு

  1. achieve

reach / complete/ accomplish

வெற்றிகொள் / திறமையாக செய்து முடி

  1. acknowledge

admit truth/ recognize/ inform about the receipt of

உண்மையை ஒப்புக்கொள் / இருப்பவைகளை அடையாளப்பட்து அல்லது அடையளம் காண் / தான் பெற்றுக்கொண்டதை தெரிவி

  1. acquaint

make to know / inform about / make familiar

பழக்கப்பட்ட ஒருவரை (அ) ஒன்றைப் பற்றியோ எச்சரிக்கை செய் / பழக்கப்படுத்து / பழக்கு / அறிமுகமாக்கு

  1. acquiesce

agree without objection

எதிர்ப்பின்றி ஒத்துக்கொள்ி

  1. acquire

get/ gain

பெறு / ஊதியம் பெறு

  1. acquit

declare not guilty/ discharge/ pay off or clear debt

குற்றமில்லையென விடுவி / விடுதலை செய் / கடன் தீர்

  1. act

work or play/ pretend/ perform on a stage

செய் / செயல் புரி / பாசாங்கு செய் / மேடையில் நடி

  1. activate

become active

தூண்டு / செயற்ப்படுத்து

  1. actualize

make into prove

உண்மையாக்கு

  1. actuate

put to act / put into action

இயங்கத் தூண்டு / இயக்கு

  1. acupuncture

cure ill by acupuncture (puncturing the skin with needles)

அஃகுப்பஞ்சர் முறை கொண்டு நோய் நீக்கு (உடலில் ஊசிகள் குத்தி நோய் நீக்கு)

  1. adapt

adjust / alter to a new use of / make suitable

புதியனவற்றுக்கு ஏற்ப தகவமை / பொருந்தச் செய் / இணக்கமாகு

  1. add

include / join additionally

மேலும் சேர் / ஒன்றாகச் சேர்

  1. add up to

equal

சமமாகச் சேர்

  1. addict

practise a new bad habit

தீயப்பழக்கத்திற்கு அடிமையாகு பழகு

  1. addle

confuse / muddle/ make rot eggs

குழப்பம் உண்டாக்கு / முட்டையை அழுக விடு

  1. address

write address / apply to in writing/ deliver a speech or appeal

முகவரி எழுது / (முகவரிக்கு) எழுதி அனுப்பு அல்லது விண்ணப்பி / கூட்டத்தில் சொற்போழிவாற்று

  1. adduce

show as proof / tell as example

சான்றாகக் கூறு (காட்டு) / எடுத்துக்காட்டு

  1. adhere

stick fast with a person / opinion etc./ make strong support

ஒருவரோடு அல்லது ஒரு கருத்தோடு ஒட்டிக்கொள் / ஒத்துழை

  1. adjoin

be next to / join

அடுத்திரு / நெருங்கி இரு / சேர் / இணை

  1. adjourn

defer / postpone

ஒத்திவை / தள்ளிப் போடு

  1. adjudge

decree/ award

தீர்ப்புக் கூறு / சட்டப்படி தீர்ப்பளி

  1. adjudicate

give judgement

தீர்ப்பளி

  1. adjure

beg / charge one under an oath

கெஞ்சிக் கேள் / இரந்துக் கேள் / சட்டத்திற்கு கட்டுப்பட வைத்துக் குற்றம் சுமத்து

  1. adjust

make suitable or adapt

சரிக்கட்டு / பொருந்தச் செய் / சிரமம்பாராது இணக்கமாகு

  1. administer

manage/ govern

ஆட்சி செய் / மேலாண்மை செய் / நடத்து

  1. admire

wonder / surprise

வியப்படை

  1. admit

allow / permit/ confess

ஒப்புக்கொள் / ஏற்றுக்கொள் / நுழையவிடு

  1. admonish

warn / rebuke

எச்சரிக்கைச் செய் / திட்டு/ கடிந்துகொள்

  1. adopt

take into relationship/ follow

தத்து எடுத்துக்கொள் / ஒன்றுடன் இணக்கமாகு / பிறரைப் பின்பற்று

  1. adore

worship / treat with affection

போற்றி வழிபடு / அன்புடன் மரியாதையாக நடத்து / மதி / பெரிதும் விரும்பு

  1. adorn

beautify with jewels / embellish

அணிகலன்களால் அழகூட்டு

  1. adulate

flatter/ praise insincerely

அளவுக்கு மீறி குலைவாக புகழ் / பொய்யாகப் புகழ்

  1. adulterate

debase/ corrupt / make impure by mixture

கலப்படம் செய் / களங்கப் படுத்து / கலப்படம் செய்து தூய்மையற்றதாக்கு

  1. adumbrate

exhibit in outline/ overshadow

சைகை மூலம் அறிவி / நிழலால் மூடி இருட்டாக்கு

  1. advance

move forward/ promote (plan) / pay money before the due date

முந்திச் செல் / திட்ட வளர்ச்சியில் முன்னேறு / முன்பணம் கொடு

  1. advantage

being with profit or gain/ cause to progress

பயனடைந்தவராக இரு / மேன்மைச் செய் / மேன்மையடைய வழிவகைச் செய்

  1. adventure

take risk/ dare to

துணிந்துச் செய் / துணிவு கொள் / இடர்விளயக்கூடியவற்றில் ஈடுபடு

  1. advert

turn the mind or attention to/ refer to observe

எண்ணத்தை திசைத் திருப்பு / குறிப்பிடு / சுட்டிக்காட்டு

  1. advertise

make known / give notice of public

பொதுமக்களுக்கு தெரிவிக்க விளம்பரம் செய்

  1. advise

give an opinion to/ suggest

அறிவுரைக் கூறு

  1. advocate

support favourably in a court

சார்பாக வழக்காடு

  1. aerate

mix gas with carbon

காற்று கலக்கச் செய்

  1. aestheticise

create the sense or feeling about beautiful

அழகுணர்ச்சியை உண்டாக்கு

  1. aestivate

pass the summer idly

கோடைக் காலத்தை வெறு மெனக் கழி

  1. affect

pretend/ attack/ cause to change in

பாவனைச் செய் தாக்கு / மாறுதல் உண்டாக்கு / இடர் ஏற்படுத்து

  1. affiance

betroth/ marry

திருமண ஒப்பந்தம் செய் / மணம் புரி

  1. affiliate

include with one

ஒன்றுடன் இணைத்துக்கொள்

  1. affirm

declare positively/ confirm

வலியுறுத்திக் கூறு / உறுதியாகத் தெரிவி

  1. affix

fasten to / attach

இணை / ஒட்டு

  1. afflict

cause pain or suffering to / affect or trouble

அல்லற்படுத்து/ வருத்து

  1. afford

to have/ give

போதுமானதை பெற்றிரு / வாயப்பளி

  1. afforest

convert (land) into forest / especially for commercial use.

காடாக மாற்று

  1. affranchise

release from servitude

கொத்தடிமைத் தளை அறு

  1. affright

frighten/ dismay

அச்சுறுத்து

  1. affront

insult intentionally

வேண்டுமென்றே இகழ்

  1. age

grow old / get maturity

வயதாகு/ முதுமையுறு

  1. agglomerate

make into a mass

ஒன்று சேர்

  1. aggrandize

make greater in power rank or wealth etc.

அதிகாரம் / பதவி / செல்வம் முதலியனவற்றை மிகுதிப்படுத்து

  1. aggravate

make worse / irritate

மேலும் தீங்குண்டாக்கு / மேலும் சீர்கெடு / மேலும் கோபமூட்டு

  1. aggregate

form or group into a class or cluster

ஒன்றாகத்திரட்டி கணக்கிடு / மொத்தமாக கணக்கிடு

  1. aggress

start quarrel/ intrude

வலிய சண்டைக்குப் போ / தலையிடு

  1. aggrieve

injure/ distress

துன்புறுத்து / மனம் நோகச் செய்

  1. agitate

shake violently/ disturb / excite

கடுமையாகக் கலக்கு / கலக்கம் விளைவி / கிளர்ச்சிசெய்

  1. agonize

torture / rack one’s brains

மனவேதனை செய்

  1. agree

consent / concur

ஒத்துக்கொள்

  1. aid

help / support

உதவிசெய்

  1. ail

trouble / afflict / be ill

அல்லற் படு / நோய்யினால் துன்புறு

  1. aim

fix a goal

ஒரு இலக்கை நோக்கி குறிவை / நோக்கம்கொள்

  1. alarm

warn about danger

இடர்கை எச்சரிக்கை செய்

  1. alert

watch carefully / warn

எச்சரிக்கையாக இருஎச்சரிக்கை செய்

  1. alienate

transfer ownership / isolate

உரிமை (அ) உடைமை மாற்று / தனிமை படுத்து

  1. alight

get down come / down

கீழிறங்கு

  1. align

bring into line

வரிசைப்படுத்து / ஒழுங்குப்படுத்து

  1. allay

reduce (pain trouble fear) / calm / appease

குறை (வலிதுன்பம்அச்சம்) / அமைதிப்படுத்து

  1. allege

charge without proof

சான்று இன்றிக் குற்றம் சுமத்து

  1. allegorize(allegorise)

interpret or represent symbolically

ஒன்றை அடையாளத்தால் விளக்கு அல்லது குறித்துக் காட்டு

  1. alleviate

ease / diminish (pain difficulty)

குறை / வலிதுன்பத்தை எளிதாக்கு

  1. alliterate

begin with same sound or letter (write or speak)

முதல் எழுத்து ஒலி ஒன்றாய் இருப்பது போல எழுதபேசத் தொடங்கு

  1. allocate

give as a share / assign

பங்கு கொடு / பகுத்துக் கொடு / ஒதுக்கீடு செய்

  1. allot

apportion / distribute

பகிர்ந்து கொடு / பிரித்துக் கொடு / பங்கீட்டளி

  1. allow

agree / permit

ஏற்றுக்கொள் / ஒப்புதலளி

  1. allude

give hint

சைகை காட்டு / மறைமுகமாகச் சொல்

  1. allure

attract / charm

ஈர்த்திழு / கவர்ந்திழு / மயக்கு

  1. ally

join / come closer by treaty of

உடன்படிக்கை மூலம் கூட்டாளியாக இரு

  1. alter

change / vary / modify

மாற்றியமை / நிலை மாற்று

  1. altercate

dispute or argue noisily and publicly / wrangle / debate / quarrel

உரக்க வாய்ச் சண்டையிடு

  1. alternate

follow / continue by turn

ஒன்று மாற்றி ஒன்றாக நிகழ் / தொடர் மாற்றி அமை

  1. amalgamate

combine or unite to form one organization or structure / mix metal with mercury

உலோகங்களைப் பாதரசத்தோடு கல / ஒன்று சேர் (நிறுவனம் மற்றும் அமைப்புகள்)

  1. amass

heap up / accumulate

திரட்டு குவி

  1. amaze

surprise (someone) greatly / fill with astonishment

வியப்பில் ஆழ்த்து / திகைக்கச் செய்

  1. amble

walk slowly without hurry (especially for pleasure)

வேகமின்றி பொறுமையாக மகிழ்வோடு நட

  1. ambuscade

attack from an ambush / waylay

மறைந்திருந்து தாக்கு / வழிப்பறி செய்

  1. ameliorate

become better / improve

தரமானதாக்கு / மேன்மையாக்கு

  1. amend

correct / add improved

தவற்றைத் திருத்து / பிற்சேர்க்கை இணை

  1. amortize

clear debt by making payment periodically

காலமுறைப்படி பணம் கொடுத்து பட்டகடனைத் தீர்

  1. amount

come to be (the total) when added together

ஒன்றாக கூட்டும்பொழுது மொத்தமாக்கு

  1. amplify

enlarge / make louder

மிகுதியாக்குஒலியை கூடுதலாக்கு

  1. amputate

cut off by surgery / a part

அறுவை மருத்துவம் மூலம் உடலின் ஒரு பகுதியை துண்டித்து விடு

  1. amuse

entertain

விளையாட்டு காட்டி மகிழ்ச்சியடைய செய்

  1. anagrammatise

a word phrase or name formed by rearranging the letters of another

ஒரு சொல்லின் எழுத்துக்களில் இருந்து இன்னொரு சொல் உருவாக்கு

  1. analyse

split and examine to ascertain the inner parts of elements

பிரித்துக் கூர்ந்து ஆராய் / பகுத்து அறி

  1. anathematize

curse / blame

திட்டு / பழிகூறு (பிழைகளுக்கு)

  1. anatomize

cut into pieces to know / dissect (a body)

கூறுபடுத்தி ஆராய்

  1. anchor

anchor to keep a ship

கப்பலை நிறுத்த நங்கூரம் பாய்ச்சு

  1. angle

direct or incline at an angle

ஒரு கோணத்தில் சாய்

  1. anglicize

convert into English

ஆங்கிலமாக்கு

  1. animadvert

condemn / criticize / speak out against

கண்டனம் தெரிவி / குறை கூறு / எதிராக பேசு

  1. animate

bring as a live

உயிர் உள்ளது போன்று ஆக்கு

  1. anneal

toughen metal or glass by heating and cooling / harden

உலோகம் அல்லது கண்ணாடி போன்றவற்றைச் சூடேற்றிக் குளிரவைத்து மேலும் கடினமாக்கு

  1. annex

add at end

கடைசியில் சேர்

  1. annihilate

destroy completely / obliterate

அடியோடு அழி

  1. annotate

comment / add note / bookmark

குறிப்பெழுது / குறிப்பெடு / அடையாளமிடு

  1. announce

proclaim / give notice of

பறைசாற்று / வெளிப்படையாகத் தெரிவி (அ) அறிவி

  1. annoy

make angry

எரிச்சலூட்டு / கோப மூட்டு

  1. annualize

convert into yearly rate

ஓராண்டுக்கு இவ்வளவு என கணக்கீடு செய்

  1. annul

cancel / make null and void

செயலிழக்கச் செய் / செல்லத்தகாததாகச் செய்

  1. annunciate

announce / proclaim

அறிவி / ஊர் அறியச்செய்

  1. anoint

smear or rub with oil typically as part of a religious ceremony

எண்ணெய்த் தேய் / எண்ணெய் தடவு

  1. answer

reply to question

பதில் கூறு

  1. antagonize

cause (someone) to become hostile

எதிரியாக்கு / பகைவனாக்கு

  1. antecede

precede / go in advance

முன் அமை / முன் நிகழ்

  1. antedate

date earlier than the actual date

முன் தேதியிடு

  1. anticipate

expect / foresee / predict

எதிர்ப்பார் / எதிர் நோக்கு / வருமுன்கூறு

  1. antiquate

make something as old

பழமைபோன்று ஆக்கு / பழங்கால வழக்கங்களைப் பின்பற்று

  1. ape

imitate / mimic

பிறரைப் பார்த்து அவ்வாறே செய்

  1. apologize

sorry / pardon / excuse / express

வருத்தம் தெரிவி / மன்னிப்புக் கேள்

  1. appal

fill with fear / terrify

மிரளச் செய் / திகைக்க வை

  1. apparel

dress / clothe

ஆடை அணிவி / உடை அணிந்து கொள்

  1. appeal

request humbly / apply to a higher court for reconsideration of a case

வேண்டிக் கொள் / மேல் முறையீடு செய் (நீதி மன்ற வழக்கில்)

  1. appear

present / seem

தோன்று / காட்சிப்படு / தோற்றமுறு

  1. appease

bring to peace / pacify

அமைதி நிலைக்குக் கொண்டு வா / அமைதி படுத்து / தணி

  1. append

add at the end

கடைசியில் எழுதிச்சேர்

  1. appertain

relate to / belong to

தொடர்புடையதாயிரு / சார்ந்திரு

  1. applaud

praise by clapping hands

கைத்தட்டிப் பாராட்டுத் தெரிவி

  1. apply

make use of / put to the mind / petition

பயன்படுத்து / மனதைச் செலுத்து / விண்ணப்பி

  1. appoint

determine or decide time or place / employ person

காலம் (அ) இடத்தைக் உறதிசெய் / வேலைக்கு ஆள் சேர்

  1. apportion

divide and distribute

பங்கிடு / பிரித்துக் கொடு

  1. appose

apply one thing to another / place together

ஒன்றின் மீது ஒன்றை அடுக்கு

  1. appraise

estimate the quality or price of

தர மதிப்பிடு / விலைக் குறிப்பிடு

  1. appreciate

understand the value / increase value or price

மெச்சு / மதிப்பை சரியாக உணர்ந்து கொள் / விலையைக் கூட்டு

  1. apprehend

understand / perceive

புரிந்து கொள் / அறிவால் உணர்

arrest / seize

கைது செய் / கைப்பற்று

  1. apprise

inform / tell

அறிவி தெரிவி

  1. approach

come near to / reach

நெருங்கு / அணுகு

  1. appropriate

use belongings of others typically without the owner’s permission

பிறருடையதை அனுமதியின்றி பயன்படுத்து

reserve for a purpose

ஒரு நோக்கத்தோடு ஒதுக்கி வை

  1. approve

sanction / agree

ஒப்புதல் அளி

  1. approximate

come close or be similar to something in quality / nature / or quantity.

போலியாக நடித்து அருகில் வா / போலியாக இரு

  1. arbitrate

reach an authoritative judgment or settlement

நடுநிலையாளனாக இரு

  1. arch

make into the shape of curve

வளைவு உண்டாக்கு

  1. argue

debate

வழக்காடு

  1. arise

get up / ascend / emerge

எழும்பு / கிளம்பு / தோன்று / உதயமாகு

  1. arm

furnish with weapon

ஆயுதம் ஏந்து (தரி)

  1. arouse

awaken / provoke

எழுப்பு / தூண்டு

  1. arraign

call or bring (someone)before a court to answer a criminal charge

ஒருவரை குற்றஞ் சாட்டி வழக்காடு மன்றத்தில் நிறுத்து

  1. arrange

put in order / settle / organize

அடுக்கு / ஒழுங்காய் வை / தீரத்து வை / திட்டமிடு

  1. array

keep in order / dress

வரிசை படுத்து / ஒழுங்குப்படுத்து / உடுத்து

  1. arrest

stop / seize

தடு / கைது செய்

  1. arrive

reach

வந்து சேர் / வந்தடை

  1. arrogate

take or claim without right or reason / demand unduly

உரிமையின்றி எடுத்துக் கொள் / உரிமையின்றி உரிமைகொண்டாடு

  1. articulate

talk clearly

தெளிவாகப் பேசுfixby jointsமூட்டுக் கொண்டு இணை

  1. ascend

rise or climb upward

மேலேறு

  1. ascertain

enquire and find out for certain

ஆய்தறிந்து உறுதிப்படுத்து

  1. ascribe

mention the reason / attribute

காரணமாகக் குறிப்பிடு

  1. ask around

ask many people the same question

பலரிடம்கேள்

  1. ask out

invite out / take out / invite on a date

குறிப்பிட்ட நாளுக்கு அழை

  1. ask

question / demand

கேள் / தேவை எனக் கேள்

  1. asperge

sprinkle / spread

தெளி / பரவு

  1. asperse

slander / accuse

பழி கூறு / பொய்க் குற்றம் சுமத்து

  1. asphyxiate

kill by stopping breath

மூச்சுத் திணறடித்துக் கொல்

  1. aspire

wish eagerly / desire greatly

ஆவலுடன் விரும்பு / பேராவல் கொள்

  1. assail

attack

தாக்கு

  1. assassinate

kill for political reasons

அரசியல் நோக்கம் கொண்டு வஞ்சகமாக அல்லது சதி செய்து படுகொலை செய்

  1. assay

test or examine to find the purity of a metal or ore

உலோகம் அல்லது தாது தரமறிய ஆய்வு செய்

  1. assemble

gather / collect

ஒன்றுகூடு / ஒன்று கூட்டு

  1. assent

agree

ஒத்துக் கொள் / ஒப்புதல் அளி

  1. assert

affirm / vindicate

உறுதிப்படுத்து / சரி என நிலைநாட்டு

  1. assess

estimate / evaluate

மதிப்பிடு

  1. asseverate

aver / proclaim / declare

ஆணையிட்டுக் கூறு / உறுதி செய் பறைசாற்று

  1. assign

share / transfer (legal rights or liabilities)

ஒதுக்கிக் கொடு / உரிமை மாற்று

  1. assimilate

take in (information / ideas / or culture) and understand fully. / become similar

புரிந்துகொண்டு தன்வயமாக்கு / ஒன்றைப் போல இரு

  1. assist

help / aid

துணைசெய்

  1. associate

link / join

கலந்து கொள் / ஒன்று சேர்

  1. assoil

pardon / acquit / discharge

மன்னித்து விடு / விடுவி / வெளியேற்று

  1. assort

classify / suit / properly join

வகைப்படுத்து

  1. assuage

reduces / minimize

தணி / குறை

  1. assume

take charge / undertake / believe without evidence

மேற்கொள் / சான்றில்லாது நம்பு / கருது

  1. assure

declare / confirm

உறுதியாகக் கூறு

  1. aestheticise

create the sense or feeling

அழகு உணர்ச்சி உண்டாக்கு

  1. astonish

amaze / surprise

ஆவல் உண்டாக்கு / திகைக்கச் செய்

  1. astound

surprise / shock

திகைக்க வை / மருளச் சேய்

  1. astrict

bind / fast

இறுக்கிக் கட்டு

  1. atone

expiate / compromise

ஈடு செய் / குறைதீர்

  1. atrophy

waste away / typically due to the degeneration of cells / or become vestigial during evolution.

மெலிந்து போ

  1. attach

unite / fasten / connect

இணை / ஒட்டு / பிணையாக கைப்பற்று

  1. attack

assail / assault

தாக்கு

  1. attain

succeed / reach

முயற்சி கைகூடல் / வெற்றியடை

  1. attempt

try / endeavour to get

முயற்சி செய்

  1. attend

present / listen / go to

வருகை தா / கவனி / கவனமாக கேள் / உடன் செல் / கையாளாக இரு

  1. attenuate

weaken / reduce the force / effect / or value of

வலுவிழக்கச் செய்

  1. attest

certify / witness

சான்றளி

  1. attract

attention

ஈர்த்திழு / கவனத்தை இழு

  1. attract

pull like magnet / kindle interest

ஈர்திழு / கவரந்திழு / விருபத்தை தூண்டு

  1. attribute

ascribe / assign (reason for) consider as origin

சுமத்து / சாட்டு / ஒன்றில் இருந்து தோன்றுவதாகக் கருது

  1. attune

aware / assimilate

விழிப்புறு / தன் வயப்படுத்து

  1. auction

sell by auction or bidding

ஏலமிடு

  1. augment

increase / enlarge / expand

கூடுதலாக்கு / பெரிதாக்கு / விரிவாக்கு

  1. augur

foretell / predict / portend

முன்னறிவி / முன்கூட்டிச் சொல் / எச்சரிக்கை செய்

  1. auspicate

augur / predict / portend

வருவது உரை / முன்னறிவி

  1. authenticate
  1. prove or show to be true or genuine / authorise / attest / verify / validate.

    உண்மையன உறுதி செய்

  1. avail

help / benefit

பயன்படு / பலனளி

  1. avenge

take vengeance / revenge / inflict

பழிக்கு பழி வாங்கு / பழிதீர் / துன்பத்திற்கு காரணமாயிரு

  1. aver

state or assert to be the case / affirm / state definitely

உண்மையன அறிவி

  1. avert

prevent / avoid / turn aside / hinder / elude

மறு / விட்டு விலகு / தவிர் / வேறு பக்கம் திருப்பு / பிடிகொடாமல் நழுவு

  1. avoid

shun / escape

தவிர் / விலக்கு / தப்பிச்செல்

  1. avouch

guarantee

உறுதிமொழி கொடு

  1. avow

accept openly

ஏற்றுக்கொள் / பலர் அறிய ஒப்புக்கொள்

  1. await

wait for

எதிர்பார்த்துக் கொண்டிரு / காத்திரு / எதிர் நோக்கு / எதிர் பார்

  1. awake

arouse from sleep / raise

தூக்கத்தில் இருந்து எழு / தூண்டு (கிளர்ச்சி )

  1. awake

awake / arouse from sleep

விழிப்பூட்டு / எழுப்பு / எழும்பு (தூக்கத்திலிருந்து)

  1. award

grant or give adjudge (law)

பரிசளி / பட்டம் கொடு / தீர்ப்பளி /


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *