Verbs and synonyms List – B

Hi! Friends and students,

We are pretty soon going to publish an Digital Book on the title, Smart Spoken English Little Grammar which rather be teach, practice lay one’s hands on genesis of native peoples fluent speech. This Digital Book is not as you know the spoken English books ever before. It also teaches you the key of the grammar, if longing to know the grammar. Here, given synonyms are used by Literati as idiomatic expression.

We please to display the same content, without only the exercise which survives us (selling of books) to do more for the beneficial of you, your friends and students, on our website.

These contents, the first post of verbs associated with all possible synonyms and good Tamil translation are all displayed as able to copy and reprint.

The unique of our Tamil Translation is very likely to avoided foreign languages and redirect you to be in effect on your own language, but all the translated words are word-of-mouth everyday of your life forgotten to spell out.

Now, get ahead and comment your suggestion, may be disgust or optimistic on out task. Don’t ignore to comment. That comes to the aid of other and tweak us.

Long for your jubilation!

Alphabatical Index

A

B

C

D

E

F

G

H

I

J

K

L

M

N

O

P

Q

R

S

T

The

V

W

XYZ

B

  1. babble

talk idly

தொடர்ச்சியாகத் தெளிவின்றி முட்டாளதனமாக பேசு

leak out secrets

மறைவான செய்திகளை வெளியிடு அல்லது உளறிவிடு

  1. babysit

look after child or children

குழந்தைகளை கவனித்துக் கொள்

  1. back out

withdraw from a promise

உறுதி அளித்ததை திரும்பப் பெறு / பின்வாங்கு

  1. back up

reverse

பின்னிழு

  1. back up

support

துணை செய்

  1. back

support

துணை கொள் / உதவி செய்

  1. backbite

defame / slander

புறங்கூறு / பழிகூறு / பொல்லாங்கு கூறு

  1. backdate

give a past date

முன் தேதியிடு

  1. backslide

fall away / relapse / lapse / regress

நம்பிக்கை துற / பின்நிலைக்கு வா / பழைய நிலைக்கு வா /

  1. backstab

attack secretly

மைறைவாகத் தாக்கு / புறமுதுகில் குத்து

  1. badger

worry / torture pester / harass /bother

தொல்லை கொடு நச்சரி

  1. baff

hit the ground in the golf game

குழிப்பந்தாட்ட மட்டைக் கொண்டு நிலத்தை அடி

  1. baffle

puzzle / perplex /bewilder / restrain

குழப்பு / திகைப்படையச் செய் / பதறச் செய் / அடக்கு / தடு

  1. bag

put into a bag

பையில் போடு

  1. bail

release or secure the release of (a prisoner) on payment of bail.

பிணைபெற்று விடுவி / வாளி கொண்டு நீரை வெளியேற்று (படகிலிருந்து)

abandon a commitment, obligation, or responsibility

பொறுப்பை கைவிடு

  1. bait

deliberately annoy or taunt

கடுமையாக இகழ்

prepare (a hook, trap, net, or fishing area) with bait to entice fish or animals as prey.

தூண்டில் போடு

  1. bake

cook bread / toast

ரொட்டி சுடு / நெருப்பில் வதக்கு

  1. balance

weigh /compare / equalize

எடையைச் சரிபார் / ஒப்பிட்டு பார் / சமன் செய்

  1. bale

make into bundles

மூட்டைக்கட்டு

  1. balk

eschew / resist / refuse

கருத்துகளை வெறு / மேற்கொள்ள வேறு

  1. ball

form into a ball

உருண்டையாக ஆக்கு

  1. balladise

write a poem

கதைப் பாடல் எழுது

  1. ballyrag

hector / push around / bullyrag

கெட்ட சொற்களால் கேலி செய்

  1. bamboozle

fool / cheat

முட்டாளாக்கு / ஏமாற்று

  1. ban

prohibit by law

சட்டம் மூலம் தடைசெய்

  1. band

tie / form into a group

கட்டு / குழு அமை

  1. bandage

tie up

கட்டு

  1. bandy

pass to and fro / exchange

கருத்துக்கள் அல்லது பொய் செய்திகளை பரிமாறிக்கொள்

  1. bang

hit violently / knock / strike

கடுமையாக அடி / மோது

  1. banish

expel / outlaw

வெளியேற்று / நாடு கடத்து

  1. bank

heap (a substance) into a mass or mound.

குவி

deposit in a bank (money)வங்கியில் சேமித்து வை / வங்கியில் பணம் போடு

raise ground on the side of the river

கரை கட்டு (ஆறு நதி ஓரம்)

  1. bankroll

support (a person, organization, or project) financially

பொருளாதார துணைசெய்

  1. bankrupt

reduce (a person or organization) to bankruptcy / ruin

ஓட்டாண்டியாக்கு / கேடுண்டாக்கு / அழிவுணைடாக்கு

  1. banquet

give a feast

விருந்து கொடு

  1. banter

joke / jest / quip

நகைச்சுவையாக கேலிசெய்

  1. baptize

pour holy water to christen

புனித நீர் தெளித்து (ஞானஸ்நானம் கொடுத்து) கிறித்துவனாக்கு

  1. bar

bolt(door, gate) / obstruct

கதவை மூடித் தாழிடு / தடைசெய்

  1. barbarianize

become uncultured

நாகரீகமற்றதாக்கு / காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கு

  1. bare

undress / uncover / unclothe / denude / expose

ஆடையைக் களை / பிறந்த மேனியாக்கு / வெளிப்படுத்து

  1. bargain

ask to finalise the price to buy / negotiate

விலையை முடிவு செய்யப் பேரம் பேசு / கொடுக்கல் வாங்கள் பற்றிய ஒப்பந்தம் செய்

  1. bark

குரை (அ) ஊளையிடு

  1. barnstorm

organise tour for delivering a speech

பல இடங்களுக்குச் சென்று மேடையில் பேசுவதற்கு ஏற்பாடுச்செய்

  1. barter

exchange some goods for other things

பண்டமாற்றுச் செய்

  1. base

found / set / establish

அடித்தளமிடு / கடைக்கால் நடு

  1. bash

hit with a heavy blow / strike / beat

கடுமையாக அடி

  1. basiate

kiss

முத்தம் கொடு

  1. bask

enjoy warmth / lie in sunlight / sunbathe

இன்பமாகக் குளிர்காய் / கதகதப்பாக இரு

  1. bastardize

prove one a child born of unmarried parents / adulterate / corrupt

தந்தை யாரென தெரியாது பிறந்தவன் என்று நிறுவு / கலப்படம் செய்

  1. baste

rub melted butter over meat to prevent burning

மாமிசம் கருகாமல் இருக்க அதன்மீது உருகிய வெண்ணைய்த் தேய்

beat with soundly

ஓசைவரும்படி அடி

sew with temporary long stitches

தளர்வாக இணைவேளிவிட்டு தை

  1. bat

hit by a shaped wooden club to play Cricket / baseball (racket)

நீண்ட மட்டைக் கொண்டு அடி

flutter / thrash

இமைகளை படபடவென்று அடி / இடைவிடாது குச்சியால் அடி

  1. bate

beat the wings in an attempt to escape from the perch

(பருந்து இருந்த இடத்திலிருந்து பறப்பதற்காக) சிறகடி

  1. bathe

wash / immerse

குளி / குளிப்பாட்டு / நீரில் அமிழ்த்து (நனை)

  1. batten

thrive or prosper at the expense of

பெருந்தீனி உண்டு கொழு

fasten / fix / secure / clamp

சட்டங்களைக் கொண்டு கட்டு

  1. batter

pound / strike repeatedly with hard blows

பலமுறை பலமாக அடி

  1. baulk

jib / resist / stop and refuse to proceed

நில் / மேலும் போக மறு

  1. bawl

shout or call loudly

கூச்சலிடு / இறைந்து கூப்பிடு

weep or cry noisily

ஓலமிடு

  1. be

live / exist

வாழு / இரு

  1. beam

transmit (a radio signal or broadcast) in a specified direction

குறிப்பிட்ட திசையில் கதிர்களை செலுத்து

shine brightly

பளிச்சென ஒளிர்

smile radiantly

பளிச்சென புன்னகை

construct a ceiling with exposed beams

உத்தரம் கட்டு

  1. bear

support / carry / hold up / give birth

தாங்கு / சுமந்திரு / பெற்றுக் கொடு / ஈனு

  1. beard

confront / challenge / oppose

நேருக்கு நேர் எதிர்

  1. beat

hit / strike / batter

பலமாக அடி

  1. beatify

canonize / bless / sanctify

இன்ப நிலையில் வை / வாழ்த்து / புனிதமாக்கு / பாதிரி என அறிவி

  1. becalm

calm /appease

அமைதிப் படுத்து / தணியச் செய்

  1. beckon

அருகில் வா என சைகை காட்டு

  1. becloud

confuse

குழம்பு / குழப்பு

darken with clouds

மேகங்களால் மூடு / இருளாக்கு / மறை

  1. become

ஆகு / மாறு

look good on or suit

(உடையில்)அழகாயிரு

  1. become

being to be

மாறு

look good on or suit

பொறுத்தமாக இரு

  1. bedabble

stain or splash with dirty liquid or blood

அழுக்கு நீரினால் அல்லது இரத்தத்தால் களைபடுத்து

splash

நீரைத் வாரியடித்து விளையாடு

  1. bedaub

smear with sticky substance / splatter

பசைபோன்ற பொருளால் கறையாக்கு

  1. bedazzle

greatly impress (someone) with brilliance or skill

ஆற்றல் அல்லது திறமை கொண்டு ஈர்த்திழு

  1. bedeck

adorn / decorate

அழகுபடுத்து / ஒப்பனை செய்

  1. bedevil

afflict / torment / torment

தொல்லை படுத்து / பீடித்து ஆட்டு

  1. bedew

sprinkle or wet with drops of fog

பனித்துளி தூவி நனை / பனியால் நனை

  1. bedim

make dark / dim

இருளாக்கு / மங்கச் செய்

  1. bedizen

dress neatly

பகட்டாக உடுத்து

  1. bedrabble

do dirty by drenching

ஈரப்படுத்தி அழுக்கு உண்டாக்கு

  1. bedraggle

do dirtyby dragging in mud

சகதியில் இழுத்து அழுக்கு உண்டாக்கு

  1. bedrench

wet thoroughly / wet fully

முற்றிலும் நனை

  1. beetle

make one’s way hurriedly or with short, quick steps

சிறு சிறு அடியெடுத்து விரைவாக நட

  1. befall

happen

நிகழ் / நேரிடு

  1. befit

make suitable / make fit / beseem

தகுதியாகு / இசைந்திரு / ஏற்றதாயிரு

  1. beflag

cover with flags

கொடியால் மூடு

  1. befog

cover in fog / confused / obscure

பனியால் மூடு / குழப்பு / குழம்பு / பார்வையிலிருந்து மறை

  1. befoul

make soil / make dirty / pollute

அழுக்காக்கு / மாசுபடுத்து

  1. befriend

make favour / act as a friend

நல்லதை செய் / நண்பன் போன்று கொடுத்துதவு அல்லது துணை செய்

  1. befuddle

confuse

குழப்பு / குழம்பு

  1. beg

ask for something with deep request / cringe

பிச்சை எடு / கெஞ்சி கேள்

  1. beget

give birth to procreate / produce

குழந்தை பெறு / உற்பத்திச்செய் / விளைவை உண்டு பண்ணு

  1. beggar

become poor / impoverish / pauperise

ஏழ்மையாக்கு

  1. begin

start / commence / inaugurate

தொடங்கு

  1. begird

bind / surround / encompass

கட்டு / சுற்றி வளை

  1. begone

free / go away

அடையாளமற்று மறைந்து போ

  1. begrudge

dissatisfy / envy

அரை மனதோடு / பொறாமைசோடு

  1. beguile

charm or enchant (someone), sometimes in a deceptive way

அழகாக இரு (ஏமாற்றுவதற்காக) time pass pleasantlyமகிழ்வோடு பொழுதை கழி

  1. behave

conduct / act

நடந்து கொள் / செயலாற்று

  1. behead

chop head by way of punishment

தண்டனைக்காகத் தலையைச் சீவு (வெட்டு)

  1. behold

see / look with care / observe

கவனி / கவனித்துப் பார் / புரிந்து கொள்

  1. behove

behoove / make fit / befit

தகுதியோடு இரு

  1. bejewel

beautify or adorn with jewels

அணிகலன்களால் ஒப்பனை செய் (அழகுபடுத்து)

  1. belabor

argue or elaborate (a subject) in excessive detail

கூடுதலான செய்திகளைக் கொண்டு வழக்காடு

attack or assault (someone) physically or verbally

கருவி அல்லது சொற்களால்நையப்புடை

  1. belaud

praise too much

அளவற்று புகழ்ந்து பேசு

  1. belay

belie / fasten / tie with a running rope

கயிற்றால் சுற்றிவளைத்துக் கட்டு

stop;

போதும் நிறுத்து

fail to give a true notion or impression

தோற்றத்தால் உண்மை உணர்வை உணரத்தத் தவறு

  1. belch

burp / eructate / eruct / eject gas from stomach

ஏப்பம் விடு

send (smoke or flames) out or up

புகை அல்லது தீச்சுடரை கக்கு

  1. beleaguer

besiege / surround / blockade

முற்றுகை இடு / சூழ்ந்துகொள் / தடு

  1. belie

fail to give a true notion or impression

தோற்றத்தால் உண்மை உணர்வை உணரத்தத் தவறு

fail to fulfill or justify

உண்மையை நிலைநாட்டத் தவறு

betray

வஞ்சகமாக காட்டிக்கொடு

contradict

உண்மையை மறு

  1. believe

have faith in/ accept / trust

நம்பிக்கைக் கொள் / ஏற்றுக்கொள்

  1. belittle

give less importance / disparage / denigrate / run down / deprecate / depreciate

சிறுமைப்படுத்து மதிப்பைக் குறை

  1. bellow

sound loudly like a buffalo

எருமை போன்று உரத்த ஒலி எழுப்பு

  1. belong

relate to

உடையதாக இரு

be rightly placed in a specified position

குறிப்பிட்ட நிலையில் இரு

fit in a specified place or environment

சூழ்யிலைக்கு ஏற்றதாக இரு

  1. belt

fasten with a belt

வார் கொண்டு கட்டு

  1. bemean

humiliate / abase / humiliate/ traduce

இழிவுபடுத்து / தூற்று / தாழ்த்து

  1. bemoan

express discontent or sorrow over / bewail

துக்கமடை / புலம்பு / அழு

  1. bemuddle

confuse

குழப்பு / குழம்பு

  1. bend

curve / curve / angle

வளை / குனி

make to agree by pressure

கட்டாயப் படுத்தி ஒத்துக்கொள்ள வை

  1. benefit

receive an advantage; profit; gain

வருமானம் பெறு / நன்மைபெறு

  1. benumb

deprive of physical or emotional feeling

மரத்து போ

  1. bequeath

entrust the property by one’s will

உயிலின் மூலம் சொத்துக்களை ஒப்படை

  1. berate

scold / criticize / chide angrily

கோவத்துடன் தாக்கிப்பேசு

  1. bereave

deprive / இழ

make sad by a loss of someone

இறப்பினால் கவலை கொள்

  1. beseech

implore; entreat / request / beg

வேண்டு / கெஞ்சிக் கேள்

  1. beseem

make suitable / befit

தக்கதாய் (அ) ஏற்றதாய் இரு

  1. beset

trouble or threaten persistently

தொடர்ந்து இடையூறு செய் அல்லது அச்சமேற்படுத்து

surround / சுற்றி வளை

  1. besiege

beleaguer / surround / blockade

முற்றுகையிடு / தடு

  1. besmear

smears or cove with greasy or sticky substanc

வழவழப்பான அல்லது பசைபோன்ற பொருளைச் சுற்றித் தடவு

  1. besmirch

damage the reputation / disgrace / dishonor

அவமானம் உண்டாக்கு

sully / tarnish

நன்மதிப்பை கெடு

  1. besot

make fool / make one drunk

முட்டாளாக்கு

stupefy

(மது போன்ற பொருள்களால்) உணர்வு இழக்கச் செய்

  1. bespangle

decorate with shining disc

மின்னும் பொருள்களால் அழகுபடுத்து

  1. bespangle-bind
  1. bespatter

sprinkle all over with liquid substance

வாரியடி

  1. bespeak

order or reserve in advance

முன் கூட்டியே கேட்டு வை / முன்கூட்டியே பதிவு செய்

suggest / indicate / be evidence of

பரிந்துறை / சுட்டிக்காட்டு / சான்றாக இரு

  1. bestead

help / assist

துணை செய்

  1. bestir

awaken / exert

தூண்டு / ஊக்குவி

  1. bestow

confer / present / award

பரிசளி / வெகுமதியளி

  1. bestrew

scatter about disperse

பரவலாக சிதற சிதறடி

  1. bestride

stand astride over; span or straddle

காலை இருபுறம் விரித்து நில் அல்லது உட்கார்

  1. bet

stake / challenge

பந்தயம் கட்டு

  1. betake

undertake / depart

மேற்கொள்/ புறப்பட்டு போ

  1. bethink

recollect / recall

நினைவுக்குக் கொண்டு வா / எண்ணிப்பார்

  1. bethwack

thrash / attack

நையப்புடை / செம்மையாகத் தாக்கு

  1. betide

happen / occur / ensue

நேரிடு / தொடந்திடு

  1. betoken

indicate / foretell / signal / prognosticate

வருவது குறிப்பிடு / குறிப்பிடு

  1. betray

bewray / reveal

காட்டிக் கொடு

  1. betroth

agree to marry

மணம்புரிய ஒப்புக்கொள் (நிச்சயதார்த்த செய்)

  1. better

improve / surpass

மேம்படு

  1. bevel

slope the edge of

முனையை மழுக்கு

  1. bewail

deplore / lament

துக்கப்டு / புலம்பு

  1. beware

be careful / be cautious / watch outlook out / be alert

எச்சரிக்கையாக இரு

  1. bewilder

baffle / puzzle / perplex

குழப்பு / திகைப்படையச் செய் / பதறச் செய்

  1. bewitch

fascinate / enchant / witch

மயக்க மந்திரம் சொல் / மயக்கு

  1. bicker

quarrel / argue / squabble

சில்லரை சரச்சைகளுக்காக சண்டை போடு

quiver

நிலைதடுமாறி முனுமுனத்துக்கொண்டு நட அல்லது விழு

  1. bid

order / command

ஆணையிடு

make an offer at auction

ஏலத்தில் விலை கேள்

utter

உரக்க ஓசை எழுப்பி வழியனுப்பு அல்லது வாழத்துச் சொல்

  1. bide

remain or stay somewhere / await

காத்திரு

  1. bifurcate

divide into two branches or forks / split

இரண்டாகப் பிரி

  1. bike

drive a bicycle or motorcycle

சைக்கிள் அல்லது இருசக்கர உந்து வண்டியை ஓட்டு

  1. bilge

break a hole

கட்டுமானத்தை உடை (அடிப்படையை உடை)

  1. bilk

cheat / elude / evade

ஏமாற்று / பிடிகொடாமல் ஏமாற்று / நழுவு

  1. bill

list (a person or event or price / fees) in a program / invoice / charge

பட்டியலிடு

announce advertise

அறிவி விளம்பரப் படுத்து

  1. billet

accommodate soldiers

இராணுவத்தினருக்குத் தங்குமிடம் கொடு

  1. billow

fill with air and swell outward / puff up/out / swell

வீங்கு / உப்பு

  1. bind

fasten or tie together

சேர்த்துக்கட்டு / பிணை

  1. birl

rotate by stepping on a floating log

மிதக்கும் கட்டையை காலால் அழுத்திச் சுற்றவை

  1. bisect

cut into two parts (equal)

இரண்டு சமபங்குகளாக்கு / இரு கூறாக்கு

  1. bite

chew / munch / crunch / chomp

கடித்து தின்

grip a surface

இறுக்கமாக பற்று / பற்றிப் பிடி

  1. blab

reveal secrets by indiscreet / babble / gabble

மறைவான செய்திகளை முட்டாள்தனமாக உளறு / பிதற்று

  1. blab

reveal secrets by indiscreet talk

மறைவானவற்றை சிந்திக்காது உளறு

  1. black

make black

கருப்பாக்கு / கருப்பாகு

  1. blacken

make black or darken

கருப்பாக்கு / கருப்பாகு / இருளாக்கு

make or become gloomy, angry or unhappy

கோவமுண்டாக்கு / மன அழுத்தத்தை உண்டாக்கு / அச்சப்பட வை

  1. blame

assign responsibility for a fault or wrong / incriminate / indict / charge / accuse

குற்றம் சாட்டு /பழி சுமத்து

  1. blanch

become white / make or turn white /

வெளிறு / வெளுப்பாக்கு

  1. blandish

flatter / cajole

கொஞ்சு / வஞ்சகமாக புகழ்

  1. blare

roar

கடுமையாக கத்து

  1. blaspheme

talk irreligiously and about god

தெய்வத்தைப் பழித்துரை

  1. blast

burst with explosives

(வெடிபொருளகள்) வெடித்துச் சிதறு

  1. blat

cry like a sheep

(ஆடு) கத்து / ஆடு போலக் கத்து

  1. blaze

burn fiercely or brightly

கொளுந்துவிட்டு எரி / சுடர் விட்டு எரி

  1. blazon

make known widely/embellish

பலரும் அறியச்செய் / பாரம்பரிய முறையில் இராவணுவ அணிகலன்களை அணி

  1. bleach

whiten

வெண்மையாக்கு

  1. blear

make the eyes dim / blur

தெளிவற்றதாக்கு

  1. bleat

goat cries

ஆடு கத்துகிறது

  1. bleed

emit blood from body

குருதி சிந்து / குருதி வழிகிறது

draw blood from

குருதியை எடு

  1. blemish

damage / mar / disfigure / blight / deface

தோற்றத்தை களங்கப்படுத்து / பழுதாக்கு

  1. blench

shrink / flinch

அச்சத்தால் அல்லது வலியால் பின்வாங்கு அல்லது கூசு

blend / mix / mingle / combine / merge

கலக்கு / ஒன்றாக்கு

  1. bless

pray for divine favour / make happy

வாழ்த்து / இன்புறச் செய்

  1. blight

infect / mildew

(ஒருவித பூச்ஞை காளான்கள் தாவரங்களை) தாக்கு

  1. blind

make unable to see/obscure/cheat

குருடாக்கு / மறை ஏமாற்றும்

  1. blindfold

bandage or cover eyes by something

கண்களைக் கட்டு

  1. blink

twinkle / flicker / wink

விட்டு விட்டுப் ஒளிர் / படபடவென்று கண் சிமிட்டு

blither / talk in a foolish, excited or incomprehensible / babble

அறிவின்றிப் பேசு / பிதற்று

  1. bloat

make or become swollen with fluid or gas

உப்பு / ஊதிப்புடை

cure fish with salt

மீனை உப்பிட்டுப் பதப்படுத்து

swell / வீங்கு,

  1. block

prevent/obstruct / impede /inhibit / restrict / hinder

தடைசெய் தடை ஏற்படுத்து

blockade obstruct / siege

வழியடை/முற்றுகையிடு

  1. blossom

produce flowers or masses of flowers.

மலர் பூ(க்கிறது)

  1. blot

soak up / absorb / sponge up / mop up / dry up or dry out / உறிஞ்சு

stain / Stain Make / bedabble

  1. blow

cause air to move / spend recklessly

காற்று வீசு / ஊது / பொறுப்பற்று செலவழி

completely lose or miss (an opportunity)

வாய்ப்புகளை தவற விடு அல்லது இழ

displace violently or send flying / பெயர்த்து எரி

perform fellatio / ஊம்பு

produce flowers or be in flower / பூ பூ(க்கு)

beat / damn Ft / Kandy

  1. blow up

add air / Blow

  1. blow up

explode / puff / expand / enlarge

வெடி / உப்பு

  1. bludge

evade work

வேலையை தட்டிக் கழி

avoid responsibility

பொறுப்பை தட்டிக்கழி / ஒதுங்கு

  1. blue

make or become blue

நீலமாக்கு / நீல

  1. blunder

goof / err / make a stupid or careless mistake

மடத்தடனமாக அல்லது அக்கறையற்று தவறு செய்

  1. blunt

make less sharp or sensitive

கூர் (அ) உணர்ச்சியை மழுங்கச் செய்

  1. blur

dim

மங்கச் செய் / தெளிவற்றதாக்கு

  1. bluster

talk in a loud, aggressive, or indignant way with little effect

உரக்க தாக்குவது போன்று கோவமாக கத்து

  1. board

take meal/ get on or into

(ரயில், பேருந்து, விமானம்முதலானவைகளஇல்)ஏறுr

eceive in return for payment

பணம் செலுத்தியதற்காக உணவை பெறு

cover or seal a window, storefront, or other structure with pieces of wood

பலகை கொண்டு மூடு

  1. boast

brag / swagger / swank / praise oneself

தற்பெருமைப் படுத்திக் கொள்

gloat

பிறரின் இழப்பினை கண்டு மகிழ்ச்சியடை

  1. boat

sail / yacht / cruise / go in a boat/

ஓடத்தில் செல்

  1. bob

move fast up and down

மேலும் கீழும் வேகமாக அசை

ride on a bobsled

பனிச்றுக்கு கட்டையில் சறுக்எகு

cut hair in a bob (short)

மயிரைக் குட்டையாக வெட்டு

  1. bobble

jerk momentarily(base ball)

கனநேரம் தடுமாறு (பந்தாட்டத்தில்)

move with an irregular bouncing motion

மேலும் கீழும் ஒழுங்கற்று குதி

  1. bode

foretell / portend / prophesy / forecast / foresee

முன் வருவதைக் கூறு / குறி காட்டு / எச்சரிக்கை செய்

  1. boggle

hesitate / Reluctance

  1. boil

stew / make heat / cook by boiling

கொதிக்க வை/ வேக வை / காய்ச்சு

  1. bolster

support / prop up

துணை செய் / முட்டுக்கொடு

  1. bolt

lock with a bolt

தாழ்ப்பாள் கொண்டு தாழிடு / போல்ட் கொண்டு முடுக்கு

eat or swallow (food) quickly

வேகராக விழுங்கு

  1. bomb

attack with bomb

வெடி குண்டு போட்டுத் தாக்கு / வெடி குண்டு வை

  1. bombard.

attack with shells or other missiles

கை எறி குண்டு அல்லது வேறு ஏவுகணை கொண்டு தாக்கு

  1. bond

join / Associate

join or be joined by a chemical bond

மூலக்கூறுகள் இணை

bind with bond (agreement) ஒப்பந்தங்களுக்கு உட்படுத்து

place (dutiable goods) in bond

பிணையாக பிடித்து வை

  1. bone

take out the bone

எலும்பைப் பிரித்து எடு

  1. boo

வெறுப்பைக் காட்டுவதற்கு ‘பூ’ என்று ஒலி எழுப்பு

  1. book

record / make an entry / reserve

குறித்து வை / ஏட்டில் குறி / முன்பதிவு செய்

leave suddenly

சட்டென்று ஓடிவிடு

  1. boom

reverberate / resonate

அடுத்தடுத்து கடுமையான ஒலி எழுப்பு

rapid economic growth

பொருளாதாரம் விரைவாக வளர்ச்சியடை

  1. boost

ஒருவரின் தகுதியை கூடுதலாக்க துணை செய் அல்லது ஊக்கமூட்டு

  1. boot

காலணி அணி அல்லது அணிவி

kick hard

பயன்படு / கடினமாக உதை

put it into a state of readiness for operation

கணிணியை இயக்க முன்னேற்பாடு செய்

  1. bootleg

make, distribute, or sell illegally

சட்டத்திற்கு புறம்பாக உற்பத்தி செய் அல்லது விற்பனை செய்

  1. bootlick

தன் நலனுக்காக கெஞ்சு அல்லது காலை நக்கு

  1. booze

drink in excess

மிகுதியாக குடி

  1. border

enclose / encircle / fringe / put a boundary

வரம்பிடு / ஓரங்களை வரை அல்லது அழகுபடுத்து

  1. bore

perforate / Drilling

make tire / weary

சலிப்படை / சலிப்டையச் செய்

  1. borrow

get a loan / take and use with the intention of returning it / carry off

கடன் வாங்கு

  1. boss

control excessively

அடக்கி ஆள் / கட்டுப்படுத்து

  1. botch

repair badly or carlessly / carry out

அரை குறையாகப் பழுது பார்

  1. bother

annoy / tease / worry

தொல்லைக் கொடு / தொல்லை படு

  1. bottle

put into bottle

புட்டியில் அடை

  1. bounce

rebound like ball

பந்து போல் திரும்ப எழும்பும் படி குதி / துள்ளு

return cheque without money

வங்கிகணக்கில் பணமில்லாமல் காசோலை திரும்பு / திரும்பு

  1. bound

unite / join / bond / tie / fasten / confine

இணை / கட்டு / எல்லைக்குப் உட்படுத்து / பிணையாக உட்படுத்து

enclose /surround / encircle

சுற்று வளைத்து எல்லையிடு

  1. bouse

மது குடித்து மயங்கு

  1. bow

worship by bowing (bend head)

தலை குனிந்து வணங்கு

bend with age or under pressure

முதுமையாமல் கூனு / அழுத்தத்தால் தலை சாயந்து கூனு

be premiered or launched

அரங்கேற்றம் செய்

  1. bowdlerize

expurgate / censor / edit / clean up / remove improper sections

ஊறு விளைவிக்கும் பகுதிகளை நீக்கு

remove weaker or less effective

குறைவான பயன்தரும் அல்லது தாக்குப் பிடிக்காதவைகளை நீங்கு

  1. bowl

throw ball / move rapidly and smoothly in a specified direction

பந்தை எறி / விரைவாகவும் நேராகவும் குறிப்பிட்ட திசையில் இயங்கு

  1. bowstring

strangle with a bowstring (a former Turkish method of execution) squeeze the throat by a rope(kill)

கயிறு கொண்டு குரல்வளையை நெறி

  1. box

put into box / fight with fists

குத்து சண்டை போடு

recite the compass points in correct order / make a complete change of direction

திசை காட்டும் கருவியை சரியான திசைக்கு திருப்பு / திசையை முழுவதுமாக மாற்று

  1. boycott

refuse to work / go for strike

வேலையைப் புறக்கணி / புறக்கணி

  1. brace

strengthen / reinforce / tighten / invigorate

இழுத்துக் கட்டு / இறுக்கு / திடப்படுத்து

  1. bracket

couple/support by brackets (metal or wood support for shelf)

இணை ஏந்தாற் பலகையால் மூட்டுக்கொடு

place within brackets

அடைப்புக் குறியீடு

  1. brag

boast / bluster / swagger

தற்புகழ்ச்சி செய் /வீமபு செய்

walk or behave in arrogant or aggressive way தற்பெருமையுடன் நட

  1. braise

fry lightly and then stew meat or vegetable

காய் கறி (அ) இறைச்சியை வதக்கிய பின் வேக வை

  1. brake

stop / Stop

  1. branch

divide into branches(divisions)

கிளைகளாகப் பிரி

  1. brand

stamp with brand(symbol) / mark criminals or slaves with a branding iron

முத்திரையிடு (சின்னம்)சூதேற்றப்பட்ட முத்திரை கொண்டு அடையாளத் தழும்பிடு

  1. brandish

wave weapon to threaten

ஆயுதங்களை நாலாபுறமும் வீசி அச்சுறுத்து

  1. brattle

run with fear a sharp rattling sound

தடதடவென்ற ஒலியைக் கேட்டு அச்சத்துடன் ஓடு

  1. brave

face boldly endure / face / confront / defy

அச்சமின்றி எதிர் / அச்சமின்றி இரு

  1. brawl

fight / skirmish / scuffle / tussle / grapple / wrestles / quarrel

சண்டையிடு

  1. bray

cry like an ass

கழுதை போல் கத்து / (கழுதை) கத்துகிறது

  1. braze

join by alloy with brass and zinc

பித்தளையும் துத்தநாகமும் சேர்ந்த கலவையால் பற்றவை

  1. break down

divide into smaller parts

சிறுசிறு பகுதிகளாகப் பிரி

  1. break down

get upset / go bad / crush / collapse

நிலை குலைந்து போ / தகரந்து போ

  1. break down

stop functioning (vehicle, machine) / take apart / decompose

நின்றுவிடு / உடைந்து போ / தகர்ந்து விடு

  1. break in

force entry to a building

வலுக்கட்டாயமாக உள் நுழை

  1. break in

interrupt

இடையூறு ஏற்படு அல்லது ஏற்படுத்து

  1. break in

wear something a few times

சில நேரங்களில் மட்டும் அணி

  1. break into

enter forcibly

வலுக்கட்டாயமாக உள் நுழை

  1. break out in

develop a skin condition

தோல் நலனை மேம்படுத்து

  1. break out

escape

தப்பிச் செல்

  1. break up

split up / end a relationship

உறவை முறி

  1. break up

start laughing (informal)

சட்டென சிரி

  1. break

crake / interrupt / tame

உடை / இடைவெளி விடு / தடங்கள் செய் /பழக்கு

violate or transgress / smash சட்டத்தை மீறு / மோது

  1. breathe

inhale and exhale / respire / say

மூச்சுவிடு / சொல், பேசு

  1. breed

procreate / generate / beget / reproduce / bring up / engender

பிறப்பி / முட்பொறி குழந்தை பெறு

be the cause of train up

காரணமாய் இரு பயிற்சி அளி

  1. brew

prepare (beer) liquor

சாராயம் காய்ச்சு

begin to develop

முன்னேற்றமடைய காரமாக இரு

  1. bridle

put metal harness to the horse

குதிரைக்கு கடிவாளம் போடு

show angry / resentment

தலையை மேலே அசைப்பதன் மூலம் அல்லது கன்னத்தி கை வைத்திருப்பது மூலம் கோவத்தகை வெளிக்காட்டு

  1. brief

prepare a brief (note)

குறிப்பு எழுது / குறிப்புகளை கூறு

  1. brighten

illuminate / make bright / become bright

ஒளிர் / பளபளப்பாக்கு / பளபளப்பாகு

  1. brim

fill to the edges of the glass or cub

வழியும் வரை அல்லது விளிம்பு வரை நிரப்பு / நிரம்பு

  1. bring down

make unhappy

மகிழ்ச்சியற்றதாக்கு

  1. bring up

raise a child

குழந்தையை வளர்

  1. bring up

start talking about a subject

ஒன்றை குறித்து பேசத்தொடங்கு

  1. bring up

vomit

வாந்தி எடு

  1. bring

fetch / carry out/on / conduct

கொண்டு வா /எடுத்து வா / அழைத்து வா

  1. bristle

(of hair or fur) stand upright away from the skin, especially in anger or fear

கோவம் அல்லது அச்சத்தால் மயிர் கூச்செரி

  1. broach

pierce / start to discuss/

துளையிடு /உரையாடத் துவங்கு /

introduce the message for the first time

ஒரு செய்தியைப் பற்றி முதன் முதலாக தெரிவி

rise through the water and break the surface

நீரின் உள்ளிருந்து மேலெழும்பி மேற்பரப்பை துளைத்துக்கொண்டு மேலெழும்பு

  1. broil

grill / toast / barbecue

நெருப்பில் வாட்டு (அ) சுடு

  1. brood

think deeply about something that makes one unhappy

துன்பம் தருவதை பற்றி ஆழ்ந்து சிந்தனை செய்

  1. brook

tolerate / allow / accept / permit

இடங்கொடு / பொறுத்துக் கொள்

  1. browbeat

frighten severely / intimidate / overawe

கொடுஞ் சொற்களால் அச்சுறுத்து / மிரட்டு

  1. brown

become or make brown colour

பழுப்பு நிறமாக்கு

  1. browse

survey goods for sale in a leisurely and casual way

பொறுமையாக ஆய்வு செய்

read, peruse for happiness/

பொழுது போக்கிற்காகப் படி

feed on leaves

மேய்.

  1. bruise

contuse

ஊமைக் காயம் (கன்றிப்போன அல்லது சிவந்து வீங்கிய) உண்டாக்கு

  1. bruit

spread a rumour (rumor)

உறதிபடுத்தப்படாத செய்திகளைப் பரப்பு

  1. brush

sweep / scrub / clean / remove (dust or dirt) by sweeping or scrubbing

தூய்மை படுத்து / அழுக்கு அகற்று

  1. brutalize

attack in a savage and violent way

காட்டுமிராண்டித்தனமாக தாக்கு / கொடூரமாக தாக்கு

  1. buck

resist oppose defy fight

எதிர் / தடு

jerk / jerk / jump out

மேலேம்பி குதித்தெழு

  1. buckle

fasten or decorate with a buckle

வார்ப்பூட்டு

bend and give way under pressure or strain

அழுத்தத்தால் வளைந்து வழிகொடு

  1. budge

move a little

சிறிது நகர்த்து / சிறிது நகர்

  1. budget

allocate / allot / allow / provide a particular amount of money in a budget

வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்

  1. buff

polish / burnish / shine / clean / rub

பளபளப்பாக்கு / மாசு நீக்கு

  1. buff

polish polish / burnish / shine / clean / rub

பளபளபகபாக்கு / மெருகூட்டு

  1. buffet

strike repeatedly and violently / batter / pound / lash / hit

கடுமையாக தொடர்ச்சியாக தாக்கு

  1. build

establish / found / construct / erect / put up / assemble / make / form

நிறுவு /அமை / கட்டு

  1. bulge

swell / puff out / fill out / project / protrude

வீங்கு / புடை

  1. bully

tyrannize / frighten / persecute / oppress force / compel / intimidate

அச்சுறுத்தி அடக்கு

  1. bullyrag

treat (someone) in a scolding or intimidating way

கிண்டலான அல்லது கடுமையான சொற்களால் கேலி செய்

  1. bum

wander idly / dawdle / mooch / lollygag / loaf

சோம்பித் திரி / குறிக்கோளின்றி சுற்றித் திரி

  1. bumble

make a blunder/commit a blunder / muff / stutter/ stumble

குழம்பு / குழப்பு / குழப்பமாக பேசு / தடுமாறு

  1. bump

crash into / smash into / smack into / slam into / bang into

மோது

  1. bundle

pack / parcel / wrap / roll / bind / bale / package / make into bundle(boxes)

மூட்டையாகக் கட்டு / கட்டாகக் கட்டு

push or carry forcibly

வலுக்கட்டாயமாக தள்ளு

  1. bung

close the hole by cork

தக்கை கொண்டு துளை அடை

  1. bungle

work incomplete / mishandle / mismanage

வேலையை அறைகுறையாகச் செய்

spoil / ruin / blunder

ஒன்றைக் கெடு

  1. bunk

அடுக்கடுக்காக உள்ள குறுகிய படுக்கையில் படு (துயில்)

run away / escape

ஓடிவிடு

  1. buoy

provide with a float

மிதவை கொடுத்து உதவு

mark with a buoy

மிதவை கொண்டு அடையாளமிடு

  1. burble

make a murmuring sound

முனுமுனுப்புச் செய்

  1. burden

load, make weight

சுமையேற்று

  1. burgeon

begin to grow / flourish / thrive / prosper / improve / develop

வளரத் தொடங்கு

  1. burgle

plunder / rob / loot / steal / plunder / pillage

வீடு புகுந்து திருடு / திருடு

  1. burke

avoid/suffocate

தவிர் / மூச்சுத் திணறடித்துக் கொல்

  1. burl

remove burls(dome shaped bundle of the thread)

சிக்கு நீக்கு

  1. burn

fire / set on fire / interest

எரி, தீப்பற்று, கொளுத்து

produce (a compact disc or DVD) by copying from an original or master copy

குறுந்தகட்டில் படி எடு

drive very fast

வேகமாக ஓட்டு

  1. burnish

polish / shine / buff / rub / gloss

பளப்பளப்பேற்று / மெருகேற்று

  1. burst

explode / blow up / detonate

வெடித்துச் சிதறு / வெடி

  1. bury

put a dead body in a gravel

இறந்த உடலைப் புதை

put underground

புதை

  1. bush

spread out into a thick clump

புதர் போல பரவ விடு

  1. bust

explode

வெடித்துச் சிதறு

raid or search

திடிரென ஆய்வு செய்

  1. bustle

move excitedly

களிப்புடன் செயலாற்று / ஊக்கத்துடன் செயலாற்று

  1. butch

slaughter / chop meat

கழுத்தினை அறுத்து கொலை செய் / இறைச்சி வெட்டு

  1. butcher

kill with knife / slaughter / cut up / carve up

கத்தி கொண்டு கழுத்தறுத்துக் கொல்(உணவுக்காக)

  1. butter

apply butter (curds)

வெண்ணெய் தடவு

  1. buttonhole

make button hole in coat or shirt

பொத்தான் துளை உண்டாக்கு (காஜா)

attract the attention of and detain (someone) in conversation

உரையாடல் மூலம் ஒருவரை ஈர்த்திழுத்து கவனத்தை கைப்பற்று

  1. buttress

provide (a building or structure) with projecting supports built against its walls

முட்டுக் கொடுத்து தூக்கி நிறுத்து

strengthen / reinforce / fortify / support

மேலும் வலிமை படுத்து

  1. buy

purchase / acquire / obtain / get

விலைக்கு வாங்கு / வாங்கு

  1. buzz

hum / talk emotionally

ரீங்கார ஒலி உண்டாக்கு / உணர்ச்சி மிகப் பேசு

move quickly or busily

விரைவாகவும் சுறுப்பாகவும் இயங்கு

TOP

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *